Philippines-Duterte-says-he-once-stabbed-a-person-to-death_SECVPF

இருமனைவிகள் இருப்பதால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் – பிலிப்பைன்ஸ் அதிபர் கோரிக்கை!!


இருமனைவிகள் இருப்பதால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் விமானத்தில் பறந்தும், சல்யூட் அடித்தும் தனக்கு சோர்வாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது பணிக்குரிய சம்பளத்தை கணக்கிட்டால் தனது கூற்று உண்மை என்பது புரியும் என குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.