அண்டாவில் அமர்ந்து இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கேரள வெள்ளத்தில் காப்பாற்றப்படுகின்ற காட்சியே இதுவாகும்.
கடந்த இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு PWD துறை அமைச்சரிடம் "விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவு க்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள்" என்று கூறி மனு ஒன்று கொடுத்தார்.
உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும்.
No Comment to " லம்போகனியில் வழி செல்ல கேட்டவரின் லம்போ நிலை!! "