கனடாவின் மார்க்கம் நகரத்தில் வாழும் தமிழர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வீதி ஒன்றுக்கு வன்னி வீதி (Vanni Ave) என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்கம் நகரத்திற்கும் முல்லைத்தீவு நகரத்திற்குமான நட்புறவு உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்ட நிலையில் இவ்வீதி திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No Comment to " கனடாவின் மார்க்கம் நகரத்தில் வன்னி வீதி Vanni Ave "