தமிழ் இணையங்களின் சங்கமம்
www.puthinam.net
தொடர்பு - puthinam@outlook.com

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள் - தமிழர் தலைவர்

வணக்கம்

இணைய வாசிப்பாளர்களின் இலகுபடுத்தலுக்காக ஈழத்தமிழர் தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் தாங்கிவரும் இணையங்களை இங்கு நிரற்படுத்தவுள்ளோம்

அதேவேளை சமூக பொறுப்பற்ற ஊடகங்களை இனங்கண்டு அவற்றை இப்பட்டியலிருந்து நீக்குவதற்கும் முடிவுசெய்துள்ளோம்.

வாசி்ப்பாளர்களின் விருப்பங்களுக்கு அமைவாக இங்கு புதிய இணையதள முகவரிகள் இணைக்கப்படும்/ நீக்கப்படும் என்பதை அறியதருகின்றோம்.

சமூக பொறுப்புள்ள ஊடகங்களை உருவாக்கும் நோக்கிலும் திசைமாறிச்செல்லும் ஊடகங்களை சரியான வழியில் வழிப்படுத்தவும் எம்மாலான சின்ன முயற்சி இது.

நன்றி