simpu

ஓவியாவுக்கும் சிம்புவிற்கும் ரகசிய திருமணமா?


பிக்பாஸ் புகழ் ஓவியாவுக்கும், நடிகர் சிம்புவிற்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்துள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றது.

எனினும், கோலிவுட்டில் நிச்சயம் மட்டும்தான் முடிந்துள்ளது, இதனையடுத்து விரைவில், இவர்களது திருமணம் நடக்கயிருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் தென் பின்பும் ஓவியா ஒருதலைப்பட்சமாக ஆரவ்வை காதலித்த போது, சிம்புவிற்கு, ஓவியா மீது ஈர்ப்பு இருந்துள்ளதாகவும், ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஒரு டுவீட் வெளியிட்டிருந்தார்.

இப்படி இருந்த நிலையில், தற்போது ஓவியா மற்றும் சிம்பு இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதன் காரணமாக, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓவியாவிற்கு ரகசிய திருமணம் என்றதும் சில ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

எனினும், இதனை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் யாரோ வேண்டாத விசக்கிரிமிகள் வைரசாக்கியுள்ளனர்.

மேலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசு அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் அல்பம் ஒன்று வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.