ccccccccccccc

சாம்சங் கியர் 360


சுற்றுலா செல்லும் போது எடுத்து செல்லும் வகையில் கையடக்க கமராவை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கமரா 360 டிகிரியில் சுழன்று படம் எடுக்கும்.

படம் எடுத்து உடனடியாக நமது ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும். இந்த கமராவின் விலை 290 டாலர்.