header ads

News Ticker

போக்குவரத்துக்களால் ஏற்படும் விபத்துக்களில் முக்கியமானது வேகமான போக்குவரத்துக்களால் ஏற்படுவதாகவும் அதனை தடுப்பதற்கு டம்மி பொலிசாரை நிறுத்துவற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.





No Comment to " சிறிலங்காவில் டம்மி பொலிஸ்! சிக்குவது யார்? "